
பகல்நிலவு, கடைக்குட்டி சிங்கம் ஆகிய சீரியல்களில் நடித்தான் மூலம் மக்களிடத்தில் பரிசியமானவர் தான் இளம் நடிகையான நடிகை ஷிவானி நாராயணன். என்ன தான் இவர் சீரியலில் நடித்து வந்தாலும், இவரை பட்டி தொட்டி எங்கும் பேமஸ் ஆக்கியது என்னவோ பிக் பாஸ் நிகழ்ச்சி தான்.
அந்த சீசனில் இவரும், பாலாஜிக்கும் நடந்ததை எல்லாம் நாம் தொலைக்காட்சி மூலம் பார்த்திருப்போம் என்று சொல்லலாம். அந்த சீசனில் இவர்கள் இருவரும் தான் highlight என்று சொல்லும் அளவிற்கு இருந்தது. சோசியல் மீடியாக்களில் மிகவும் அசிட்டிவாக வளம் வரும் ஷிவானி, ஹாட் போடோஸ்க்கு பெயர் போனவர் என்று சொல்லலாம்.
அதுமட்டுமில்லாமல் சமீப காலமாக உச்ச கட்ட க வ ர்ச்சியில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் நடிகை ஷிவானி, என்று தான் சொல்ல வேண்டும். அந்த வகையில் தற்போது குட்டியான ட்ரவுஸரில் தொடை தெரியும் அளவிற்கு டான்ஸ் ஆடி ஒரு விடியோவை வெளியிட்டுள்ளார். இதோ அந்த ஹாட் வீடியோ…
View this post on Instagram