குட்டியான ட்ரவுஸரில் முழு தொடை தெரிய புகைப்படத்தை வெளியிட்டுள்ள ‘இறுதிச்சுற்று’ பட நடிகை.. ஹாட் photo உள்ளே..

கடந்த 2016 -ஆன் ஆண்டு நடிகர் மாதவன் நடிப்பில் வெளிவந்த “இறுதிச்சுற்று” Boxer – ஆக அறிமுகமானவர் தான் ரித்திகா சிங். மேலும், ஒரே படத்தின் மூலம் Pan Indian லெவலுக்கு சென்றார் இவர். தற்போது தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு மற்றும் இந்தி படங்களிலும் நடித்து வருகிறார். மேலும், இவர் நடிப்பில் வெளியான “Oh My கடவுளே” படம் இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள்.

அடுத்ததாக நடிகர் அருண் விஜய் நடிக்கும் பாக்ஸர், நடிகர் அரவிந்தசாமி நடிக்கும் வணங்காமுடி, நடிகர் சிம்புவுடன் ஒரு படம் நடித்து வருகிறார். இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க, இவர் சமூகவலைத்தளங்களில் வெளியிடும் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல ஈர்ப்பு உல்ளது.

   

இந்நிலையில் தற்போது தன்னுடைய official இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் ஹாட் புகைப்படம் செம்ம வைரலாகி வருகிறது, என்று தான் சொல்ல வேண்டும். இதோ அந்த HOT கிளிக்…

 

View this post on Instagram

 

A post shared by Ritika Singh (@ritika_offl)