குட்டியான ட்ரெஸ்ஸில் short ஆன ஒரு வீடீயோவை வெளியிட்டுள்ள பிக் பாஸ் புகழ் ஷெரின்..

நடிகர் தனுஷி நடிப்பில் கடந்த 2002 ஆம் ஆண்டு வெளிவந்த “துள்ளுவதோ இளமை” படத்தின் மூலம் பல ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்ந்தவர் தான் நடிகை ஷெரின். ஆனால் தொடர்ச்சியாக படங்களில் இவர் நடிக்க வில்லை என்று சொல்ல்லாம். மேலும், நீந்தல் நாட்களுக்கு பிறகு பிக் பாஸ் மூலம் மீண்டும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார் நடிகை ஷெரின்.

   

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு அறிமுகமான போதும், நடிகை ஷெரீன் உடல் எடை அதிகரித்தது, மேலும், பிக் பாஸ் நிகழ்ச்சியின் போது படிப்படியாக உடல் எடை குறைந்துவந்தார் நடிகை ஷெரின் அவர்கள். நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய ஷெரின் மேலும் ஸ்லிம் ஆகி பழைய தோற்றத்திற்கு மாறினார் என்று சொல்ல்லாம்.

தற்போது சமூகவலைத்தளங்களில் வலம் வர தொடங்கியுள்ளார். இந்நிலையில் தற்போது பச்சை நிற ஸ்லீவ்லெஸ் உடையில் சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். இந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் கைகளை குவித்து வருகின்றன.

 

View this post on Instagram

 

A post shared by Sherin Shringar (@sherinshringar)