குழந்தைகளின் உலகம் மிக, மிக அலாதியானது. வாயில் இருந்து தவற விடும் வார்த்தைகள்கூட குழந்தைகளால் அழகாகிறது. அதனால்தான் அவைகூட ரசிக்க முடிகிறது ‘குழல் இனிது யாழ் இனிது என்பர் தன் மக்கள் மழலை சொல் கேளாதவர்’ என்கிறது பழமொழி. குழந்தைகள் செய்யும் எந்த ஒரு செயலுமே வெகுவாக கவனிக்க வைத்துவிடுகிறது.
நம்மை மிகவும் ரசனைக்குரியதாகவும் அது மாற்றி விடுகிறது. அதனால் தான் குழந்தைகளின் வீடியோக்களும், வெள்ளந்தி குணமும் அவ்வப்போது இணையத்தில் டிரெண்டாகி விடுகிறது.
குழந்தைகள் என்னவோ எப்போதும் விளையாடிக் கொண்டும், செல்போனில் கேம்ஸ், வீடியோக்கள் பார்க்கவும் தான் விரும்புகின்றனர். ஆனால் பெற்றோர்கள் தான் அவர்களிடம் மிகவும் கண்டிப்புடன் நடந்துகொள்கின்றனர்.
குழந்தைகளுக்கு தண்ணீரில் விளையாடுவது மிகவும் பிடிக்கும் அவர்களை நாம் குளிக்க அழைத்து சென்றால் ஒரே ஆ ர் ப் பா ட் டம் செய்வார்கள் அனால் இதுவே அவர்களை தானாக குளிக்க சொன்னால் மிக மகிழ்ச்சியாக குளிப்பார்கள் அதை போல இந்த வீடியோவில் வரும் குழைந்தைகள் என்ன சேட்டை செய்கிறார்கள் இந்த வீடியோவில் நீங்களே பாருங்கள்.