பிரபல சீரியல் நடிகையான காவியா அறிவுமணி தற்பொழுது குட்டையான ஆடையில் ஹாட் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்துள்ளார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் அறிவுமணி என்ற கேரக்டரில் நடித்து அசத்தியவர் நடிகை காவியா. இவர் தன்னுடைய செல்ல குறும்பால் பாரதி கண்ணம்மா சீரியல் ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்தார். இதைத் தொடர்ந்து இவர் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.
இந்த சீரியலில் இவர் நடித்த முல்லை கதாபாத்திரம் மக்கள் மத்தியில் மிகப் பிரபலமானது. ஆனால் இந்த சீரியலின் பாதியிலேயே சீரியலை விட்டு விலகி உள்ளார். இதற்கான காரணத்தையும் அவர் அறிவிக்கவில்லை. இன்ஸ்டாகிராமில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் நடிகை காவியா. தற்பொழுது நடிகை காவியாவை இன்ஸ்டாகிராமில் 1.3 மில்லியன் ரசிகர்கள் பின்தொடர்கின்றனர்.
இவர் அவ்வப்போது தனது கிளாமர் புகைப்படங்களை பதிவிட்டு இளைஞர்களை கவர்ந்து வருகிறார். அந்த வகையில் தற்பொழுது இவர் குட்டை கவுனில் ஹாட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை சூடேற்றி வருகிறார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.