குழந்தைகளை போலவே உரிமையாளரை பார்த்து அடம்பிடிக்கும் யானை , இணையத்தில் வெளியான நெகிழ்ச்சியான காணொளி இதோ ..

யானைகள் தான் விலங்குகளிலேயே புத்திகூர்மையான ஒரு விலங்கு தனக்கு வரும் ஆபத்தை முன்கூட்டிய அறிவது தனக்கான உணவை சரியான நேரத்தில் தேடிக்கொள்வது, கூட்டமாக வாழ்ந்து எதிரிகளை வீழ்த்துவது என பல யுக்திகளை யானைகள் கையாளும் இதை எல்லாம் பார்க்கும் போது மிக ஆச்சரியமாக இருக்கும்.

   

இந்த யானையானது ஒரு பிள்ளையை போல் பார்க்கப்பட்டு வருகின்றது , ஆதலால் இதனை மக்கள் அதிகமானோர் விரும்பியும் வருகின்றனர் , இந்த யானையானது கோவில்களில் சமீப காலங்களாக அதிகம் பார்க்கப்பட்டு வருவது அனைவரும் அறிந்தது தான் ,

சில நாட்களுக்கு முன் யானை ஒன்றை வளர்த்து வந்த உரிமையாளர் விளையாட்டிற்காக மற்றொரு யானையின் மீது ஏறி சவாரி செய்துள்ளார் , இதனை பார்த்த அந்த வளர்ப்பு யானை வேகமாக ஓடிவந்து அந்த உரிமையாளரை கேழே இறங்கும் படி உடல் மொழியால் தெரிவித்தது .,