தன் குழந்தையோடு கொஞ்சி விளையாடும் பிரபல நடிகர் R.K.சுரேஷ்.. வெளியான அழகிய காணொளி…

தென்னிந்திய தமிழ் சினிமாவில் இயக்குனர் பாலா இயக்கத்தில் “தாரை தப்பட்டை” படம் மூலம் வில்லனாக அறிமுகமானவர் ஆர்.கே.சுரேஷ். அதையடுத்து முத்தையா இயக்கத்தில் விஷாலுக்கு வில்லனாக நடித்த , “மருது” திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்தது.

   

தமிழ் திரைப்பட தயாரிப்பாளராக இருந்த ஆர்.கே.சுரேஷ் தற்போது வில்லன், கதாநாயகனாக நடித்து வருகிறார்.பிரபல இயக்குநரான முத்தையா இயக்கத்தில் பேச்சி என்ற படத்திலும் ஹீரோவாக ஆர்.கே.சுரேஷ் நடிக்க உள்ளார். விஜய் சேதுபதி நடித்த தர்மதுரை படத்தை தயாரித்தவர் ஆர்.கே.சுரேஷ் தான்.

அடுத்தடுத்து சினிமாவில் நல்ல வாய்ப்புகள் வர தற்போது நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார். ஆர்.கே.சுரேஷுக்கு சில மாதங்களுக்கு முன்னர் திருமணமானது ,அதன் பின் அவர்களுடைய குழந்தையிடம் எப்படி விளையாடுறாரு பாருங்க ,வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கும் பலருக்கு இளகிய மனது தான் .,