தென்னிந்திய தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக உள்ளவர் நடிகை யுவினா , இவர் ஆரம்பத்தில் ஏ .வி .எம் ப்ரோடுக்ஷனில் உறவுக்கு கை கொடுப்போம் என்னும் சீரியலின் மூலம் அறிமுகம் ஆனார் , இவர் தமிழில் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார் ,அதுமட்டும் இன்றி ஒரு சில சீரியலில் கூட நடித்துள்ளார் ,
இவர் பல்வேறு முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து நடித்துள்ளார் , இதனால் இவருக்கென்று ஒரு பெரிய ரசிகர் பட்டாளமானது இருந்து வருகின்றது ,இவர் நடிகையாக கூட நடிகை வாய்ப்புகள் வந்து கொண்டிருந்தது ,பல்வேறு முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து மஞ்சப்பை , வீரம் போன்ற படங்களில் கூட நடித்துள்ளார் ,
தற்போது இவரின் புகைப்படம் இணையத்தில் வெளியாகி இளைஞர்களை கவர்ந்து வருகின்றது ,இவரை பலரும் சமூக வலைத்தளங்களில் பின்தொடர்ந்து வருகின்றனர் ,இதனை பலரும் ஆர்வத்தோடு கண்டு கமெண்ட் செய்து வருகின்றனர் ,இதோ அவர்களின் அழகிய புகைப்படம் இதோ உங்களுக்காக .,