குவைத் நாட்டில் விலை உயர்ந்த காரின் முன்பு SELFIE எடுத்துக்கொண்ட இந்தியர் , பிறகு நடந்ததை பாருங்க .,

மனிதநேயம் என்பது ஒருவர் மற்றொருவரிடம் காட்டும் கருணை ஆகும் , இந்த தன்னலமற்ற தாய் நாட்டிலே பலரும் அகதிகளாகவே வாழ்ந்து வருகின்றனர் , இவர்களின் அங்கீகாரத்தை பறித்து அதன் பின் எந்த ஒரு செயலிலும் ஈடுபடாத வகையில் சமுதாயமானது அவனது லட்சியங்களை பறித்து விடுகிறது ,

   

இலட்சியங்கள் என்பது அனைவரும் பகிர்ந்து கொள்ள கூடியது தான் , ஆனால் இந்த லட்சியங்களை அடைவதற்கு மிக கடினமான முறைகளை கையாண்டு அதில் அடி பட்டு , மிதி பட்டு லட்சியங்களை சேர்ந்து அடைகின்றனர் நடுத்தர மக்கள் ,

ஆசைக்காக அவர்களின் சந்தோஷங்களை விட்டு அந்த பாதையை அடைவதற்கு மிக பெரிய முயற்சிகளை எடுத்து வருகின்றனர் , ஏழை மக்களுக்கு விலை உயர்ந்த பொருட்களின் மேல் ஆசை கொள்கின்றனர் ஆனால் அது அவர்கள் வாழ்வில் கிடைப்பதில்லை அதே போல் இங்கு நடந்த நிகழ்வை பாருங்க .,