கேரள மாநிலத்தில் பாரம்பரியமாக கொண்டாடப்படும் மர்மங்கள் நிறைந்த திருவிழா ,ஆர்வத்தோடு கலந்து கொண்ட இளைஞர்கள் கூட்டம் .,

கிராமங்களில் நடக்கும் திருவிழாக்கள் ஒரு சிலது நாம் யாருக்குமே தெரியாது ஏனென்றால் அவற்றை நாம் கண்டுகொள்வதில்லை ,அதுமட்டும் இன்றி இவற்றை ஒரு சில மக்களை கொண்டே கொண்டாடப்படுவதினால் பெரிய பிரபலமான நிகழ்சியாக இது பார்க்க படுகின்றது ,

   

அதுமட்டும் இல்லாமல் இதில் பல மர்மமான ஆபத்துகளும் நிறைந்துள்ளது ,இவற்றை கண்ட பார்வையாளர்களை அந்த வேடமிட்ட நபர் ஒரு இளைஞரை துரத்தி செல்லும் காட்சியானது இந்த பதிவில் பாக்கப்படுகின்றது ,இதில் ஏராளமான இளைஞர்கள் இவ்விழாவில் கலந்து கொண்டு,

இந்த திருவிழாவை மேலும் சிறப்பு செய்த வண்ணம் செய்தனர் ,இந்த நிகழ்வானது அங்கு சில நாட்களுக்கு வெகு சிறப்பாக பேசப்பட்டது ,இதனை படமெடுத்து இளைஞர்கள் சிலர் இணையத்தில் வெளிட்டுள்ளனர் ,இந்த காணொளியானது அதிகமான பார்வையாளர்களை கடந்து வருகின்றது ,இதோ அந்த பதிவு .,