தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளம் வருபவர் நடிகர் விஜய் இவர் நடிப்பில் ஏப்ரல் 13 ஆம் தேதி பீஸ்ட் படமும் 14 ஆம் தேதி கே. ஜி. எப் .இரண்டாம் பாகமும் வெளியாகவுள்ளது ,இதற்கு ரசிகர் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பானது இருந்து கொண்டு வருகின்றது ,
பத்திரிகையாளர்கள் கேள்விக்கு யாஷ் பதில் அளித்து கொண்டிருக்கும்போது ஒருவர் விஜய்யின் பீஸ்ட் உடன் நடக்கும் மோதலை எப்படி சமாளிப்பீங்க என கேள்வி எழுப்பினர்.இரண்டு படங்கள் ரிலீஸ் ஆனால் அது ‘பீஸ்ட் & கேஜிஎப்2’ தான் ‘பீஸ்ட் vs கேஜிஎப் 2’ அல்ல படங்களையும் பார்க்கலாம்.”
அவர் சினிமாவுக்காக நிறைய செய்து இருக்கிறார். அவர் எனக்கு சீனியர். விஜய் சார் மீது அதிகம் மரியாதை இருக்கிறது. பீஸ்ட் படத்தை நிச்சயம் நான் பார்ப்பேன். அதே போல விஜய் ரசிகர்கள் கேஜிஎப் 2 படத்தை நிச்சயம் பார்பார்கள்.” என்று பத்திரிகையாளர்களுக்கு பதில் அளித்தனர் .,