கைக்குழந்தைக்கு நேர்ந்த வி ப ரீதம்.!! பெற்றோரே காசுக்காக விற்கும் செயல் இணையத்தில் ச ர்ச் சையை ஏற்படுத்தியுள்ளது.

ஆகஸ்ட் மாதம் ஆப்கானிஸ்தான் நாட்டை தாலிபானால் கைப்பற்றப்பட்டது அவர்களின் கொ டு மைகளை தாங்க முடியாமல் அங்கு இருக்கும் மக்கள் தவித்து வருகின்றனர்.

இதை தொடர்ந்து அந்நாட்டிற்கு வழங்கி வந்த உதவிகளை ஐ.நா உட்பட பல நாடுகள் நிறுத்தியது.தாலிபான் வந்த பிறகு புதிய சட்ட திட்டங்களை அமல்படுத்தி அவற்றை அங்கீகரிக்க வேண்டும் என்று போ ரா ட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.மறுபுறம் நாடு கடும் பொருளாதார நெருக் கடியை எதிர்கொண்டு வருவதால், விலைவாசி அதிகரிப்பால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

   

இந்த எடுத்து இணையதளத்தில் அதிக விடீயோக்கள் வெளியாகி ச ர் ச் சையை ஏற்படுத்தி வருகின்றனர் அங்கு வாழ வழியில்லாததால் தந்தை ஒருவர் பெற்ற பச்சிளம் குழந்தையை விற்கும் வீடியோ காட்சி ஒன்று இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது அதில் குழந்தைகளை ஏந்திய படி நிற்கிறார், அவருக்கு அருகே மனைவி சாலையில் அமர்ந்திருக்க மற்ற குழந்தைகள் நிற்கின்றனர் இந்த காணொளியை நீங்களும் பாருங்கள்.