முதலில் பின்னணி பாடகியாக இருந்து, அதற்க்கு பிறகு நடிகையாக மாறியவர் தான் நடிகை ஆண்ட்ரியா அவர்கள். மேலும், பின்னணி பாடகியான ஆண்ட்ரியா, டப்பிங்கும் கொடுத்தும் வருகிறார். “பச்சைக்கிளி முத்துச்சரம்”, “ஆயிரத்தில் ஒருவன்” ஆகிய படங்களில் நடித்து பிரபலமானவர்.
இவரின் தேர்ந்த நடிப்புக்கு ஒரு சிறந்த உதாரணம் இயக்குனர் ராம் இயக்கத்தில் வெளியான “தரமணி”. உணர்ச்சிப்பூர்வமான பல பாடல்களை பாடியுள்ளார் ஆண்ட்ரியா. மேலும், வாடா சென்னை படத்தில் முக்கியமான ஒரு ரோலில் நடித்திருந்தார் இவர். மேலும், இந்த படத்தில் நடித்த பிறகு ஒரு பேட்டியில் இதே காதாபாத்திரத்தில் நடிக்க தன்னை அ ழைப்பதாக கூறியிருந்தார்.
மேலும், அவ்வப்போது தனது சோசியல் மீடியா பக்கத்தில் ஹாட்டான புகைப்படங்களை பதிவிட்டு வருவார் நடிகை ஆண்ட்ரியா அவர்கள். இந்நிலையில் தற்போது கருப்பு உடையில் செம ஹாட்டான புகைபடங்களை பதிவிட்டுள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள் “Hot.. Cute.. என கமெண்ட் செய்து வருகின்றனர்.