பிரபல டிவியில் கடந்த சில ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வரும் ஒரு ரியாலிட்டி ஷோ தான் பிக் பாஸ் என்னும் ஷோ. இந்த நிகழ்ச்சிக்கு தமிழ் மக்களிடத்தில் நல்ல ரீச் உல்ளது என்று சொல்லலாம். பல மொழிகளில் அங்கு உள்ள பிரபலங்களை வைத்து இந்த ஷோ நடத்தப்படுகிறது என்பது நமக்கு தெரியும். தமிழில் கமல் ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கி வரும்,
இந்த நிகழ்ச்சியின் சீசன் 3 -இல் போட்டியாளராக கலந்து கொண்டு மக்களிடத்தில் பேமஸ் ஆனவர் தான் லாஸ்லியா மரியநேசன். இல்லங்களில் தமிழரான இவர், முதலில் செய்தி வாசிப்பாளராக தன்னுடைய பணியை தொடங்கியுள்ளார். அதற்க்கு பிறகு தா பிக் பாசில் பங்கு பெற்றுள்ளார்.
தற்போது சினிமாவில் நடிக்கத் துடங்கிய இவர், கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் நடித்த முதல் தமிழ் திரைப்படமான “பிரண்ட்ஷிப்” திரைப்படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானார். இந்நிலையில், குட்டியான ஒரு வெள்ளை நிற டாப்ஸில் இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சில இவருடைய ரசிகர்களை கவர்ந்துளளது.