கொன்ஜம் டைட்டான T ஷர்ட்டில் போஸ் கொடுத்துள்ள VJ பார்வதி.. கிர ங்க வைக்கும் புகைப்படம் உள்ளே..

பிரபல youtube சேனல் ஒன்றில் தொகுப்பாளராக பணியாற்றி வருபவர் தான் பார்வதி(vj parvathy). இசையமைப்பாளர் மற்றும் நடிகர் ஹிப் ஹாப் ஆதி அவர்களை, இவர் interview செய்து ஒரு சின்ன வீடியோ இணையத்தில் வைரலானது என்று கூட சொல்லலாம். அதுமட்டுமில்லாமல் இவர் பொதுமக்களிடம் சென்று எடுக்கும் interviews

   

எப்போதுமே இவரது வீடியோக்கள் டிரெண்டிங்கில் இருந்து வந்தன, என்று சொல்ல்லாம். அதனைத் தொடர்ந்து பிரபல டிவியில் ஒளிபரப்பான “குக் வித் கோமாளி” நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.அதனை தொடர்ந்து பிரபல தமிழ் தொலைக்காட்சி ஒன்றில் கடந்த ஆண்டு முதல் துவக்கப்பட்ட “survivor ” என்று ஷோவில் கலந்து கொண்டார்.

தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது போட்டோஷூட் செய்து ஒரு சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அந்த வகையில் தற்போது டைட்டான T ஷார்ட் மற்றும் கி ழி ந்த ஜீன்ஸ் பேண்டில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதோ அந்த போட்டோ…

 

View this post on Instagram

 

A post shared by Parvathy | Travel 🦋 (@vjpaaru)