கொரோனாவால் இ.ற.ந்த தாயின் உடலை பைக்கில் எடுத்து சென்ற மகன் : சோ.கத்தை ஏற்படுத்திய புகைப்படம்!!

இந்தியாவில் கொரோனாவால் இ.றந்த தாயின் உ.ட.லை மகன் பைக்கில் கொண்டு சென்ற அ.வ.லம் அரங்கேறியுள்ளது. ஆ.ந்.திராவில் தான் இந்த ச.ம்.பவம் ந.ட.ந்துள்ளது.

அம்மா.நி.ல.த்தில் கொரோனா தீ.வி.ரப் பரவல் காரணமாக ம.ரு.த்.துவமனைகளில் இடமில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் 50 வயது ம.தி.க்கத்தக்க பெ.ண்.மணி ஒருவருக்கு கொரோனா நோ.ய் அ.றி.கு.றிகள் இருந்துள்ளன.

   

இதனையடுத்து அவருக்கு சோ.த.னை மேற்கொள்ளப்பட்டது, ஆனால் அதன் முடிவுகள் வருவதற்குள்ளாகவே அந்தப் பெ.ண் தி.டீ.ரெ.ன உ.யி.ரிழந்தார்.

ஸ்ரீகாக்குளம் மா.வ.ட்டம், மண்டசா மண்டல் கிராமத்தைச் சேர்ந்த இந்தப் பெண்மணி திங்களன்று கொரோனா போன்ற அ.றி.கு.றிகள் இருந்ததால் ம.ரு.த்.துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

 

அங்கு அவரது நோ.ய் தீ.வி.ர.மடைய ம.ரு.த்.து.வ.மனையிலேயே இ.ற.ந்.து.போனார். ஆம்புலன்ஸோ அல்லது வேறு வாகனங்களோ இருந்தால் உ.ட.லை ஏற்றிச் சென்று விடலாம் என்று இ.ற.ந்த பெ.ண்.மணியின் குடும்பத்தினர் காத்திருந்தனர்.

ஒரு ஆம்புலன்ஸும், வாகனமும் கிடைக்காததால் பெ.ண்.ணின் மகனும் மருமகனும் பைக்கில் உட்காரவைத்தே இடுகாட்டுக்கு உ.டலைக் கொண்டு சென்றனர். இது தொடர்பான புகைப்படம் வெளியாகி அ.தி.ர்.ச்.சியடைய வைத்துள்ளது.