சமீப காலமாக மக்களிடம் மனிதநேயம் குறைந்து கொண்டே வருகின்றது ,அதன்வகையில் நிகழ்வு ஒன்று நிகழ்ந்துள்ளது அதில் ஒரு பணக்காரர் ஒருவர் பிச்சை எடுக்கும் பெண்மணியிடம் சாப்பிட காசு கேட்டுள்ளார் , இல்லை என்று மறுக்காமலும் எதை பற்றியும் யோசிக்காமல் அவர் ஒரு நாள் சம்பாரித்த பணத்தை அப்படியே கொடுத்துள்ளார் ,
தற்போது உள்ள காலங்களில் உணவுக்காக கையேந்தும் நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்கள் பல ஏழை மக்கள் ,ரோட்டில் பலர் வந்து சென்றாலும் அதில் ஒருவர் கூட இது போல் செய்ததில்லை என்று அந்த பெண் கண்கலங்கிய படியிலான காணொளியானது தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது இதனை கண்ட பலரும் இவரை பாராட்டி வருகின்றனர் ,
அந்த இடத்தில அப்படி என்ன நடந்தது என்று தானே யோசிக்கிறீங்க , ஒரு இளைஞர் ரோட்டில் வந்து கொண்டிருக்கிறார் , அப்பொழுது சாலை ஓரத்தில் உள்ள பெண்ணை பார்க்கிறார் பாவம் அவளோ பிச்சை எடுத்து வருகிறார் , அவரிடம் சென்று சாப்பாடுக்கு பணம் கேட்கிறார் அந்த இளைஞர் , அதனால் அந்த பெண்மணியும் அவர் வைத்திருந்த பணத்தை எடுத்து கொடுக்கிறாள் அதன் பிறகு அடித்த அதிர்ஷ்டத்தை பாருங்க .,