கோலாகலமாக களைகட்டிய கல்லூரி கலை நிகழ்ச்சி ,இப்படியெல்லாம் கொண்டாடி பார்த்திருக்க மாடீங்க .,

நம் இப்பொழுது வாழும் காலத்தில் இசையில் மயங்காதவர்கள் என்று யாரும் இருக்க முடியாது ,இந்த இசையினை சுபநிகழ்ச்சிக்கும் ,கலை நிகழ்ச்சிகளுக்கும் இதனை பயன்படுத்தி மகிழ்ந்து வருகின்றனர் ,நமது வாழ்வில் முக்கியமான நிகழ்வுகளாக இந்த கல்லூரி விழாவானது இருந்து வருகின்றது ,

   

அதினுள் இதனை கல்லூரி ஆண்டு விழாக்களில் இதனை பெரும்பாலும் உபயோகித்து வருகின்றனர் ,இதனை போல் பல்வேறு நிகழ்ச்சிகளில் வாசித்து அசத்தி வருகின்றனர் ,முன்பெல்லாம் இதனை திருவிழாக்களுக்கு மட்டும் வாசித்து வந்தனர்,தற்போது உள்ள காலங்களில் அணைத்து வகையிலான விசேஷங்களுக்கும் இதனை பயன் படுத்தி வருகின்றனர் ,

அன்றைய நாள் மாணவர்கள் மிகுந்த சந்தோஷத்துடன் மகிழ்ச்சியாக அந்த நாளை சிறப்பித்து வருகின்றனர் ,சில நாட்களுக்கு முன்னர் ஒரு கல்லூரி நிகழ்ச்சியை எவ்வளவு கோலாகலமாக இந்த மாணவர்கள் கொண்டாடியுள்ளனர் என்று நீங்களே பாருங்க ,இதனை பார்க்கும்போது நமக்கே இது போல் நாம் பண்ணலையே என்று வேதனை அளிக்கின்றது .,