பிரபல டிக் டாக்கர் G.P.முத்து வீட்டில் நடந்த கோலாகல கொண்டாட்டம்..!! என்னனு தெரியுமா..? இணையத்தை கலக்கும் வீடியோ

நம் தமிழ்நாட்டில் எந்த ஒரு நிகழ்ச்சிகள் வந்தாலும் அதனை சிறப்பிக்க ஒரு கூட்டம் எப்பொழுதுமே இருந்து கொண்டே தான் இருக்கும் ,பொதுவாக திருமண நிகழ்ச்சிகளை மட்டுமே இது போன்ற பெரியளவில் கொண்டாடப்படும்,

   

நிலையில் தற்போது இதனையும் பெரிய விழாவாக இந்த ஊர் மக்கள் கொண்டாடியுள்ளனர் ,சொந்தங்கள் அனைவரையும் அழைத்து கோலாகலமாக கொண்டாடப்படும் இந்த நிகழ்வு பார்ப்பவர்களை பெரிதும் வாயடைக்க செய்தது ,இந்த நிகழ்வானது நமூரிலே நிகழ்ந்துள்ளது ,

இந்த ஒரு நடனம் ஆடியதை கூட நாம் பார்த்திருப்போம் ஆனால் இது பாரம்பரியமாக கொண்டாடப்படும் நிகழ்வானது மஞ்சள் நீராட்டு விழா ,இந்த விழாவை எந்த அளவுக்கு சிறப்பிக்க முடியுமோ சிறப்பித்துள்ளனர் அவரின் சொந்தங்கள் ,இதோ அந்த வீடியோ .,