கோலாகலமாக நடந்த நடிகை நடிகை ஸ்ரீப்ரியா மகளின் திருமணம்.. வெளியான புகைப்படங்கள் இதோ..

   

தென்னிந்திய தமிழ் சினிமாவில் 70 களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ஸ்ரீப்ரியா , இவர் அப்பொழுது முன்னணி நடிகராக இருந்த கமல் ,ரஜினி போன்றவர்களோடு நடித்து அனைவரின் கவனத்தையின் தன் பக்கம் ஈர்த்த நடிகையில் இவரும் ஒருவர் , இவருக்கென்று அப்பொழுதே ஒரு பெரிய ரசிகர் பட்டாளமானது இருந்து வந்தது ,

அதன் பிறகு ராஜ் குமார் சேதுபதி என்ற நடிகரையே திருமணம் செய்து கொண்டார் ,இவர்களுக்கு ஒரு பெண்ணும் ,ஓர் ஆண் பிள்ளைகளும் உள்ளனர் ,பொதுவாக திரைபிரபலன்கள் அவ்வளவாக அவர்களின் குடும்பத்தை வெளியுலகத்தில் காட்டுவது கிடையாது ,ஆனால் எதோ ஒரு விஷயத்தினால் தெரிந்து விடுகின்றனர் ,

சில நாட்களுக்கு முன்னர் இவர்களின் மகன் திருமணம் கோலாகலமாக நடைபெற்றது ,இந்த திருமணத்திற்கு முக்கிய பிரபலங்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர் ,தற்போது அவர்களின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது ,இதோ அந்த அழகிய புகைப்படம் உங்களின் பார்வைக்காக .,