நடிகை பூனம் பாஜ்வா, இவர் ஒரு பஞ்சாபி நடிகை, ஆனால் தமிழ் படங்களில் நடித்தான் மூலமாக மக்களிடத்தில் பரிச்சியமான ஒரு நடிகை ஆனார் என்று சொல்ல்லாம். அந்த வகையில் சேவல், தெனாவெட்டு, கச்சேரி ஆரம்பம், துரோகி, தம்பிக்கோட்டை என பல படங்களில் நடித்துள்ளார் இவர். நீண்ட நாட்களுக்கு பிறகு அதனை தொடர்ந்து ரோமியோ ஜூலியட், அரண்மனை 2 , குப்பத்து ராஜா ஆகிய படங்களில் நடித்தார்.
சமீபகாலமாக பட வாய்ப்புகள் ஏதும் இல்லாமல் இருக்கிறார் இவர் என்று தான் சொல்ல வேண்டும். மேலும் தன்னுடைய வலைதளப்பக்கங்களில் சூடான படங்களை அப்லோட் பண்ணி, அதன் மூலமாக பட வாய்ப்பை பெற துவங்கிவிட்டார், நடிகை பூனம் பாஜ்வா. அடிக்கடி கவ ர்ச்சி உடையில் எடுக்கும்
தன்னுடைய ஹாட்டான புகைப்படங்களை இன்ஸ்டா போன்ற சோசியல் மீடியா பக்கங்களில் வெளியிட்டு ரசிகர்களை கவ ரும் இவர், தற்போது கோல்டன் நிற மாடர்ன் டிரஸ் ஒன்றை அணிந்துகொண்டு எடுக்கப்பட்ட போட்டோஷூட் வீடியோ ஒன்றை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார்…
View this post on Instagram