சக மாணவருடன் சேர்ந்து அற்புதமாக பாடி அசத்திய அரசு பள்ளி மாணவி.. கேட்பவரை மெய்சிலிர்க்க வைத்த பாடல்..!

அரசு பள்ளி மாணவனுடன் சேர்ந்து மாணவி பாடிய கிராமிய இசை பாடல் தற்போது இணையத்தில் வெளியாகி இணையவாசிகளை ரசிக்க வைத்து வைரலாகி வருகிறது.

   

கிராமிய இசை பிடிக்காதவர்கள் யாருமே இருக்க முடியாது. முன்பெல்லாம் இந்த இசையை வயல் வரப்பில் குளத்து மேட்டிலும் பெரியவர்கள் பாடி பார்த்திருப்போம் தற்போது அந்த கிராமிய பாடல் ஒன்றை அரசு பள்ளி மாணவர் மற்றும் மாணவி சேர்ந்து அற்புதமாக பாடி இணையவாசிகளை கவர்ந்துள்ளன.

தற்போது இணையவாசிகளின் ஏகோபித்த வரவேற்பை பெற்று இணையத்தில் பிரபலம் அடைந்துள்ளனர் அந்த மாணவ மாணவியர். இணையவாசிகள் பலரும் அவர்களின் பாட்டு திறமையை பாராட்டி தங்கள் வாழ்த்துக்களை கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். அப்படி இணையவாசிகள் பாராட்டிய அந்த பாடல் உங்களுக்காக இதோ.