நடிகர் சஞ்சீவ் அக்கா மகள் யார் தெரியுமா..? அவரைப்பற்றி இதுவரை நீங்கள் தெரிந்திடாத அரிய தகவல்கள் இதோ..

தென்னிந்திய தமிழ் சினிமாவில் 80 களில் நடித்த ஒரு சில நடிகைகளை நாம் மறக்க முடியாது என்று தான் சொல்ல வேண்டும். அவர்களின் நடிப்பு, அல்லது மிகவும் பரிட்சியமான முகம் போன்றவையாக இருக்கலாம்.. இணைந்த கைகள், பரம்பரை, பிஸ்தா, சூர்ய வம்சம் உள்ளிட்ட பல திரைப் படங்களிலும், ஏராளமான தொலைக் காட்சித் தொடர்களிலும் ,

   

கோகுலம் வீடு, மெட்டி ஒலி போன்ற பல சீரியல்களிலும் நடித்துள்ளவர் சிந்து. இவர் நடிகை மஞ்சுளாவின் சகோதரி சியாமளாவின் மகளாவார். இந்நிலையில், கடந்த 2005ஆம் ஆண்டு சுனாமி நிதிக்காக சின்னத்திரை நடிக, நடிகையர் வீதி வீதியாகச் சென்று நிதி வசூல் செய்தனர். அப்போது சிந்துவும் இதில் கலந்து கொண்டு நிதி சேகரித்தார்.

நீண்ட தூரம் நடந்ததால் அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அவர் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அவர் இறந்தார், இவருக்கு 9 வயதில் ஸ்ட்ரேயா என்ன மகளும் உள்ளார் , அவர் தற்போது எப்படி உள்ளார் பாருங்க இணையத்தில் வெளியான புகைப்படம் இதோ .,