சட்டையை வி ளக்கி படு சூடான புகைப்படங்களை வெளியிட்டுள்ள பூனம் பஜ்வா.. சூ டேறிக்கி டக்கும் நெட்டிசன்கள்..

கடந்த 2008- ஆம் ஆண்டு வெளியான “சேவல்” திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் ஆனவர் தான் நடிகை பூனம் பஜ்வா. மேலும், இந்த படத்தினை தொடர்ந்து தெனாவெட்டு, கச்சேரி ஆரம்பம், துரோகி, தம்பிக்கோட்டை என பல படங்களில் நடித்துள்ளார் இவர். அதன் பிறகு நீண்ட நாட்களாக சினிமா பக்கம் காணாமல் இருந்த இவர்,

   

ரோமியோ ஜூலியட், அரண்மனை 2 , குப்பத்து ராஜா ஆகிய படங்களில் இவரை பார்க்க முடிந்தது என்று சொல்லலாம். மேலும், தற்போது இவருக்கு படங்கள் இல்லை என்றாலும் எப்படியாவது ஒரு இடத்திற்கு வந்தே ஆகவேண்டும் என்று, அடிக்கடி தன்னுடைய ஹாட்டான புகைப்படங்களை

சோசியல் மீடியா பக்கங்களில் வெளியிட்டு வருகிறார் நடிகை பூனம். அந்த வகையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சட்டை பட்டனை கழட்டி உள்ளாடை தெரியும் அளவிற்கு செம்ம ஹாட்டான சில புகைப்படங்களை ஷேர் செய்துள்ளார் இவர். இந்த புகைப்படங்களை இணையத்தில் தீயாக பரவி வருகின்றது.