சட்டைல செம்ம மாடர்ன் ஆஹ் இருக்காங்களே.. நடிகை ரோஷினி ஹரிப்ரிய-நின் லேட்டஸ்ட் போட்டோஸ் உள்ளே..

பிரபல டிவியில் ஒளிபரப்பாகும் தொடர்களில் ஒன்று தான் “பாரதிகண்ணம்மா” இந்த நாடகம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது, என்று தான் சொல்ல வேண்டும். மேலும் மிக முக்கியமான ஒரு விஷியம் என்னவென்றால் இந்த தொடரில் “கண்ணம்மா” என்ற கதாபாத்திரம் மக்களிடத்தில் செம்ம ரீச் என்று சொல்ல்லாம்.

   

மேலும், இந்த கண்ணம்மா கதாபாத்திரத்தில் நடித்த ரோஷினி ஹரிப்ரியனும் புகழ் அடைய ஆரம்பித்தார். மாடலிங் துறையில் இருந்து வந்த ரோஷினி அதன்பின் பாரதிகண்ணம்மா தொடரில் நடித்துக் கொண்டிருக்கிறார். மேலும், சிறிது நாட்களுக்கு முன் பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து விலகினார் இவர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

மேலும், சோசியல் மீடியாக்களில் அவ்வபோது சில புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் நடிகை ரோஷினி ஹரிப்ரியன். அந்த வகையில் தற்போது வெள்ளை நிற சட்டை ஒன்றில் போஸ் கொடுத்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சில அவருடைய ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.