தமிழ் சினிமாவில் ஆவாரம்பூ என்ற படம் மூலம் அறிமுகமானவர் நடிகர் வினீத். தொடர்ந்து புதிய முகம், ஜாதிமல்லி, காதலர் தினம், மே மாதம், காதலர் தினம் உள்பட பல படங்களில் நடித்துள்ளார்.
தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக நடித்து வந்த வினீத் தற்போது குணச்சித்திர வே டங்களில் நடித்து வருகிறார்.
கடைசியாக கம்போஜி என்ற மலையாள படத்தில் நடித்துள்ளார். பின்பு இவருக்கு 2004 ம் ஆண்டு பிரசில்லா மேனன் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.
இவர்களுக்கு அவந்தி என்ற பெண் குழந்தை உள்ளது. இவர் தற்பொழுது நல்ல கதையை தேர்வு செய்து நடித்து வருகிறார். சமீபத்தில் மலையாளத்தில் வெளியான லூசிபர் படத்திற்கு சிறந்த டப்பிங் ஆர்டிஸ்ட்காண கேரளா தேசிய விருது வாங்கியுள்ளார் இந்த புகைப்படமும் வைரலானது…