‘சந்தைக்கு வந்த கிளி’ பாடலுக்கு அசத்தலான ஆட்டம் போட்ட இளம் ஜோடி.. வைரலாகும் வீடியோ..

உலகில் தினம் தினம் ஏதாவது வினோதங்களும் வித்தியாசங்களும் நடந்து கொண்டுதான் இருக்கின்றது. அதில் சில எம்மை வி ய ப்பில் மூழ்க வைத்து விடும். அப்படி வித்தியாசமான சம்பவங்களையும் நிகழ்வுகளையும் தற்போதைய இணைய உலகில் இருந்து அறிந்து வருகின்றோம்.

அந்த வகையில் இன்றும் உங்களுக்கு ஒரு சுவாரஷ்யமான காணொளியின் தொகுப்பு. சந்தைக்கு வந்த கிளி பாட்டுக்கு மேளம் வாசிக்கும் இசை குழுவினர், அதற்க்கு தகுந்த மா திரி நடுரோட்டில் டான்ஸ் ஆ டிய பொதுமக்கள், பாக்க அ ழகாக இருக்கும் இந்த காணொளி இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது என்று சொல்லலாம். இதோ அந்த வீடீயோவை நீங்களும் பார்த்து என்ஜாய் பண்ணுங்க…