‘சாலையில் நின்றிருந்த கார்’… யானை வந்ததும் செய்வதறியாமல் தவித்த ஓட்டுநர்.. வெளியான திக் திக் காட்சி..

நாம் சாலைகளில் செல்லும்போது அதிக அளவிலான சிக்கல்கள் அல்லது தடைகள் இருக்கும். குறிப்பாக நாம் அடர்ந்த காடுகள், அல்லது விளங்களுக்கு வசிக்கும் வன பகுதிக்கு செல்லும் வாயில் நடுவில் பல விதமான சிக்கல்கள் இருக்கும்.

   

மேலும், டிரைவர் வாழ்க்கையானது மிகவும் ஆபத்தான ஒரு தொழில் ஆகும் இதில் பலரும் அவர்களின் உயிரை துச்சம் என நினைத்து கொண்டு ,அவர்களின் வாழ்க்கைக்காக போ ராடி கொண்டு இருக்கின்றார்.

இந்நிலையில் சாலையில் செல்லும் பொது யானைகள் சில வானங்களை வழிமறித்து செய்த செயல் இணையத்தில் வெளியாகி உல்ளது. இந்த காட்சி அங்கிருந்து படம் பிடித்து இணையத்தில் வெளியிட்டுள்ளனர். இதோ அந்த வீடியோ நீங்களே பாருங்க…