சாலை ஓரத்தில் நின்று கொண்டிருந்த கண்டைனர் லாரியில் கண்டெடுக்கப்பட்ட 46 மனித ச டலங்கள் , உலகையே உலுக்கிய நிகழ்வு இதோ .,

சமீப காலங்களாக பொருளாதாரத்தின் வறுமையினால் சொந்த நாட்டை விட்டு மற்றொரு நாட்டுக்கு அகதிகளாக குடி பெயர்வது மக்களிடத்தில் வழக்கமாகி விட்டது , இலங்கையில் இருந்து தமிழகத்துக்கும் , மத்திய அமெரிக்காவில் இருந்து அமெரிக்காவுக்கும் மக்கள் தஞ்சம் அடைந்து வருகின்றனர் ,

   

அதற்கு அந்த நாட்டு அரசாங்கம் தன் பொறுப்பாக கூடும் , சில மாதங்களாக பொருளாதாரத்தில் வீஸ்ச்சி கண்டு வரும் மத்திய அமெரிக்காவில் இருந்து ஒரு கண்டைனர் பெட்டியில் 50 கும் மேற்பட்டவர்கள் அமெரிக்காவுக்கு தஞ்சம் அடைவதற்காக வந்துள்ளனர் , ஆனால் மூச்சி விட முடியாமலும் ,

உணவு கிடைக்காமலும் கண்டைனர் பெட்டிக்குள் 46 சடலங்கள் மீட்டெடுக்க பட்டுள்ளது , இதில் 12 பேர் தீவிர சிகிச்சையில் அனுமதிக்க பட்டுள்ளார்கள் , இந்த நிகழ்வானது டெக்சாஸ் மாகாணத்தை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது ,அதின் முழுமையான செய்தி தொகுப்பு இதோ உங்களின் பார்வைக்காக .,