சிகப்பு நிற முழுசா சேலையில் போர்த்தி போதே கொடுத்துள்ள கீர்த்தி சுரேஷ்… லேட்டஸ்ட் போட்டோஸ் உள்ளே..

நடிகை கீர்த்தி சுரேஷ், இவருக்கு அறிமுகமே தேவையில்லை அந்த அளவுக்கு பெரிய நடிகையாகி விட்டார் என்று தான் சொல்ல வேண்டும். மேலும் கடந்த 2015- ஆம் ஆண்டில் நடிகர் விக்ரம் பிரபுவுடன் “இது என்ன மாயம்” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானாலும், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான “ரஜினி முருகன்” படம் தான் இவரை மக்களிடத்தில் ஒரு நடிகையாக ரீச் ஆக்கியது என்று சொல்ல்லாம்.

   

அதன் பிறகு மீண்டும் சிவகார்த்திகேயன் உடன் “ரெமோ” REMO படத்தில் நடித்திருந்தார். தற்போது தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகைகளில் ஒருவராக வந்தா கீர்த்தி சுரேஷ். மேலும், நடிகையர் திலகம் படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது வாங்கினார்.

இந்நிலையில் தான், தற்போது, JOS ALUKKAS நகை கடை விளம்பரத்திற்காக, சேலையில் நகைகள் அணிந்துகொண்டு இருக்கும் இவருடைய புகைப்படங்களை இணையத்தில் வைரலாகி வருகிறது, என்று சொல்லலாம்…