இளம் நடிகை சாய் தன்ஷிகா. “பேராண்மை” திரைப்படத்தில் 5 பேர்களில் ஒருவராக நடித்து மக்களிடத்தில் கவனிக்கத்தக்க ஒரு நடிகையாக ஆனார். அதன்பின் “அரவான்” படத்தில் நடிகர் ஆதிக்கு ஜோடியாக நடித்து சிறந்த நடிப்புக்காக விருதினை வென்றார். மேலும், இந்த படத்தினை தொடர்ந்து இவர் நடித்த பரதேசி கபாலி, போன்ற படங்கள் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது.
மேலும், இந்த 2 படத்தில் நடித்ததற்கு பிலிம்பேர் அவார்ட்டை வாங்கினார். அதுமட்டுமில்லாமல் “சோலோ” என்ற படத்தில் பீகார் பிரபல nadதுல்கருக்கு ஜோடியாக நடித்தார். மேலும், அவ்வப்போது தனது புகைப்படத்தையும் மற்றும் சோர்ட் videos -களை சோசியல் மீடியா பக்கங்களில் வெளியிட்டு வரும் சாய் தன்ஷிகா,
தற்போது, ரெட் கலர் மாடர்ன் ட்ரெஸ்ஸில் உடையில் வித விதமாக போஸ் கொடுத்துள்ள புகைப்படத்தினை, தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு தன்னுடைய ரசிகர்களையும் fan followers -களையும் சு ண்டி இ ழுத்துள்ளார், என்று சொல்லலாம்.