‘சிகப்பு ரோஜா’.. மாடர்ன் ட்ரெஸில் வித விதமாக போஸ் கொடுத்துள்ள ‘டாக்டர்’ பட நடிகை பிரியங்கா மோகன்..

தமிழ் சினிமா தற்போது என்ட்ரி கொடுத்துள்ளனர் தான் இளம் நடிகையான பிரியங்கா மோகன் அவர்கள். இவர் கன்னட திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமாகி, தெலுங்கு, தமிழ் மொழி திரையுலகில் கலக்கி வருபவர் நடிகை பிரியங்கா மோகன். தமிழில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி சூப்பர் டூப்பர்

   

ஹிட் வரவேற்பை பெற்று வரும் ‘டாக்டர்’ படத்தில் நடித்து, தமிழ் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமாகியுள்ளார். தற்போது, சிவகார்த்திகேயன் உடன் ‘டான்’, பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் தயாராகி வரும் ‘எதற்கும் துணிந்தவன்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் இவர்.

இதனால், கூடிய விரைவில் தமிழ் திரையுலகில் ஒரு மாஸ் வலம் வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவரை ௨ மில்லியங்குக்கும் அதிகமான நபர்கள் follow செய்கிறார்கள், இந்நிலையில், சிகப்பு நிற மாடர்ன் உடையில் சில புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் upload செய்துள்ளார்.