கார் ஓட்டுவதையே தொழிலாக வைத்து கொண்டிருக்கும் அணைத்து டிரைவர்க்கும் எண்ணற்ற திறமையானது அவர்களுக்குள் ஒளிந்திருக்கும் ,இதனால் அந்த திறமைகளை வைத்து பல உயரங்களை தொட்டு வருகின்றனர் ,
இந்த ஓட்டுனர்கள் நாம் ஒரு இடத்தில் மற்றொரு இடத்துக்கு செல்ல இந்த வாகனங்களானது பொதுவாக பயன்பட கூடியதாக இருந்து வருகின்றது ,இதனை எடுத்து கொண்டு சிலர் குறுகிய சாலையில் மாட்டிக்கொள்கின்றனர்அவர்களிடம் சிறிது கவன குறைவானது ஏற்பட்டால் கூட உயிருக்கே ஆபத்தாகிவிடும் ,ஆனால் அதற்கும் அவர்கள் தயார் நிலையிலே இருந்து வருகின்றனர் ,
இது போன்ற இக்கட்டான சூழ்நிலையில் கார் டிரைவர்கள் சிக்கும்போது இது போன்ற எளிய வகையிலான வழிமுறைகளை செய்து அதிலிருந்து மீண்டு கொள்ளலாம் என்று ஒரு காணொளியை வெளியிட்டுள்ளார் ,அது இதனை பார்க்கும் அனைவருக்கும் தேவையான விஷயமாக இருக்கும் என்று கருத்துவதினால் இதனை உங்களுக்காக இந்த தளங்களில் வெளியிட்டுள்ளோம் .,