தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உள்ளவர் நடிகர் கமல் ஹாசன் இவர் தமிழில் பல்வேறு திரைப்படங்களில் நடித்து பிரபலம் அடைந்த நடிகரின் ஒருவர் , நடிப்பிற்காக இவர் அடைந்த கஷ்டங்கள் பல அதில் கிடைத்த வெற்றிகள் மிகவும் பெருசு ,
இவர் சமீபத்தில் விக்ரம் என்னும் திரைப்படத்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்திருந்தார் , இந்த திரைப்படமானது பெரும் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது , இதில் ரௌசு இன்றளவும் குறையவில்லை என்று தான் சொல்ல வேண்டும் ,
தற்போது இந்த பாடல் தான் சமூக வலைத்தளங்களில் ஒளித்து கொண்டே இருக்கிறது ,அந்த வகையில் இளைஞர் ஒருவர் சில நாட்களுக்கு முன்னர் சிக்னல் விழுந்த நேரத்தில் பத்தல பத்தல பாடலுக்கு அற்புதமாக நடனம் ஆடி இருந்தார் , இதோ அந்த வீடியோ உங்களுக்காக .,