சிம்புவுடன் ‘காதல் அழிவதில்லை’ படத்தில் நடித்த நடிகையா இது..? இப்போ எப்படி இருக்காங்கன்னு பாருங்க..

தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளம் வந்தவர் நடிகர் சிம்பு ,இவர் சிறுவயதிலிருந்தே திரைப்படங்களில் நடித்து வருகின்றார் ,இவருக்கென ஒரு பெரிய ரசிகர் பெற்ற இவர் கடந்த ஆண்டு வரையில் குண்டான தோற்றத்தில் நடித்து வந்தார் , இதனால் இவருக்கு பட வாய்ப்புகள் குறைந்தது ,இதன் காரணமாக உடல் எடையை குறைத்து பழைய சிலம்பரசன் போல் ஆனார் ,

   

சமீபத்தில் வெளிவந்த மாநாடு திரைப்படம் அணைத்து ரசிகர் பெருமக்களையும் கவர்ந்தது ,தற்போது கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் ,இவர் பல சர்ச்சையில் சிக்கினாலும் இவரின் ரசிகர்கள் இவரை கைவிடுவது கிடையாது என்று சொல்லும் அளவிற்கு இவருக்கு இவரின் ரசிகர்கள் ஆதரவளித்து வருகின்றனர் ,

கடந்த ஆண்டு காதல் அழிவதில்லை என்ற திரைப்படத்தில் நடிகர் சிம்புவுக்கு ஜோடியாக நடித்த சார்மி கௌர் ,தமிழ் மட்டும் அள்ளாது தெலுங்கு ,கன்னடம் போன்ற மொழிகளில் நடித்துள்ளார் ,அதன் பிறகு பெரிய அளவில் பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்காததால் மீண்டும் வாடா நாட்டிற்கே சென்று விட்டார் , தற்போது அவர் எப்படியுள்ளார் என்று நீங்களே பாருங்க .,