அட டேய்…, யாருடா நீங்கலாம், சிரிச்சி சிரிச்சி வயிறு தான்டா வலிக்கிது..

வாய் விட்ட சிரித்தாள் னாய் விட்டு போகும் என்று அனைவரும் சொல்லி கேட்டிருப்போம் ,ஆனால் அதனை சிலர் அடைந்தது கிடையாது ,நாம் வாழ்க்கை முழுவதையும் சந்தோஷத்தை தேடி அலைந்து வருகின்றோம் ,அது நம்மை சுற்றி தான் இருகின்றது என்பது சிலருக்கு தெரியவில்லை ,

   

அனைவரும் தற்போது உள்ள காலங்களில் மிசின் போன்று நடந்து கொண்டிருக்கின்றோம் ,குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் வாரத்தில் ஆறு நாட்களும் வேலைக்கு சென்றுவிட்டு ,ஒரு நாள் மட்டுமே குடும்பத்துடன் நேரத்தை செலவிட்டு வருகின்றனர் ,

அந்த நாள் எதுக்காக என்றால் நாம் ஆறு நாட்கள் பட்ட கஷ்டங்களை ஒரே நாளில் சரிசெய்யவே இந்த வழிமுறையானது நடைமுறையில் இருந்து வருகின்றது ,அதுபோன்ற விஷயத்தை இனி தேட தேவையில்லை ஏனென்றால் அதனை முழுவதையும் இந்த காணொளியில் பார்த்து கண்டு மகிழுங்கள் ,இதோ வயிறு குலுங்க சிரிக்கவைக்கும் வீடியோ பதிவு .,