என்ன டான்ஸ் இது..? சிரிச்சி சிரிச்சி வயிறு வலிக்குது…!! இணையத்தில் வைரல் ஆகும் ஆப்பிரிக்க இளைஞர்களின் வித்யாசமான நடனம்

நமது உலகத்தில் நாட்டுக்கு ஏற்றது போல் கலாச்சாரங்களும் மாறி கொண்டே வருகின்றது ,அந்த வகையில் நடனமானது அனைவருக்கும் உற்சாகத்தை ஏற்படுத்தும் ,அந்த நடனத்தை அவர் அவர்களுக்கு பிடித்தது போல் கருவூலமாக கொண்டு,இதனை கடைப்பிது கொண்டு வருகின்றனர் ,

   

இதே போல் சமீபத்தில் ஆப்பிரிக்கா நாட்டில் இரண்டு இளைஞர்கள் நடனம் ஆடி அனைவரையும் பிரமிக்க வைத்தனர் ,ஆப்பிரிக்கா நாட்டில் எப்பொழுதுமே வித்யாசமான நடனத்தை ஆடி ,

அணைத்து விதமானவர்களையும் ஆச்சர்ய பட வைக்கின்றனர் ,அங்கு ஒரு சில தமிழர்கள் கூட வாழ்ந்து வருகின்றனர் ,தற்போது அவர்கள் ஆடிய நடனம் பார்க்கும் அனைவரையும் சிரிக்க வித்து வருகின்றது,இதோ அந்த வீடியோ பதிவு .,