சிறுமியிடமிருந்து வராமல் அடம்பிடிக்கும் குரங்கு , எவ்வளவு பாசம் பாருங்க இந்த குரங்குக்கு .,

பொதுவாக குரங்கு, நாய் போன்ற உயிரினங்கள் அதி புத்திசாலியாக இருப்பதும், ஆபத்து காலத்தில் அவர்களுக்குள் உதவிக் காப்பாற்றிக் கொள்வதையும் தமிழ் திரையுலகில் ராம நாராயணனின் படங்களில் தான் பார்த்திருப்போம். ஆனால் இப்போது உண்மையிலேயே அப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது.

   

பொதுவாக செல்லப்பிராணிகள் வளர்ப்பில் பலரும் நாய் வளர்ப்புக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கின்றனர். வீட்டில் வளர்க்கப்படும் நாய்களும் பிள்ளைபோல் வளர்ந்துவிடுவதுதான் இதற்குக் காரணம். நாய்கள் மற்ற விலங்குகளைவிட கூடுதலாக நேசம் காட்டுவதோடு, வீட்டுக்குத் தேவையான உதவிகளையும் செய்கிறது.

அந்த வகையில் ஒரு பெண்ணால் வளர்க்கப்படும் குரங்கு அவர்கர்கள் மேல் அதிக பாசமானது வைத்து வருகின்றது ,அவருக்கு ஒரு மகளும் உள்ளார் அந்த மகளிடம் இருந்து அந்த குரங்கு வருவதற்கு எவ்வளவு தயக்கம் காட்டுகின்றது என்று பாருங்க ,இதனை பார்த்தால் யாராக இருந்தலும் இந்த பிராணியை வளர்க்க தோணும் .,