சீரியல் ஷூட்டிங் ஸ்பாட்டில் இவர்கள் செய்யும் அளப்பறைய கொஞ்சம் நீங்களே பாருங்க…

   

பிரபல தமிழ் தொலைக்காட்சி ஒன்றில் இரவு ஒளிபரப்பாகும் சீரியல் சிற்பிக்குள் முத்து , இந்த சீரியல் இதுவரையில் மக்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது , இதில் நடித்து வரும் நடிகர் நடிகைகள் , இதற்கு முன்னர் பல்வேறு சீரியல்களில் நடித்துள்ளனர் ,

ஒளிபரப்பாகி குறைந்த நாட்களே ஆன இந்த சீரியலுக்கு ரசிகர்கள் பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர் , இதனால் இந்த சீரியல் பெரிய அளவிலான வரவேற்பை பெற்று வருகின்றது என்று தான் சொல்ல வேண்டும் , குறிப்பாக பிக் பாஸ் பிரபலங்கள் ஒரு சிலரும் இதில் நடித்து வருகின்றனர் ,

சில நாட்களுக்கு முன்பு இந்த சீரியல் ஷூட்டிங் ஸ்பாட்டில் ஆகாஷ் மற்றும் வாணி செய்து அ ட்டகாசங்கள் சமூக வலைத்தளங்களில் பரவி பல்வேறு கேலிகளுக்கும், கிண்டலுக்குமாக மாறி வருகிறது இதனை , பார்த்து ஒரு சிலர் சிறிது கொண்டே வருகின்றனர் .,