சீரியலில் தான் சேலையில் நிஜத்தில் மாடர்ன் டிரஸ் தான்.. இணையத்தில் உலா வரும் சீரியல் நடிகையின் ஹாட் கிளிக்ஸ் உள்ளே..

சில ஆண்டுகளுக்கு முன்பு பிரபல டிவியில் ஒளிபரப்பப்பட்ட “ஆனந்தம்” என்ற சீரியலின் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானவர் தான் நடிகை லட்சுமி வாசுதேவன். மேலும், பிரபல தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பான “சரவணன் மீனாட்சி” என்ற சீரியலிஇல் இவர் நடித்தான் மூலம் பட்டி தொட்டியெங்கும் பிரபலமடைந்தார் நடிகை லட்சுமி வாசுதேவன் அவர்கள்.

   

மேலும், தற்போது இவர் பல சீரியல்களில் அம்மா கேரக்டரில் நடித்து வருகிறார், என்று சொல்லலாம். இவருக்கு தற்போது 36 வயதாகும் நிலையில் மாடர்ன் உடையில் இருக்கும் தன்னுடைய புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார், என்று தான் சொல்ல வேண்டும்.

அந்தவகையில் குட்டியான டீசர்ட் மற்றும் டவுசரை அணிந்துகொண்டு இருக்கும் இவருடைய புகைப்படங்கள் சில சோசியல் மீடியா பக்கங்களில் உலா வருகிறது. மேலும், இந்த புகைப்படங்களை பார்த்த நெட்டிசன்கள் சீரியலில் பார்த்த லட்சுமி வாசுதேவனா இது என்று வாயை பிளந்து பார்த்து வருகின்றனர்…