சுடிதாரில் தேவதை போல இருக்கும் நடிகை சுஜிதா…. வாயை பிளந்து பார்க்கும் நெட்டிசன்கள்…!

பிரபலமான ஒரு தமிழ் டிவியில் ஒளிபரப்பான ‘ஒரு பெண்ணின் கதை’ நாடகம் மூலம் சின்னத்திரையில் அறிமுகமான கேரளா நடிகையான சுஜிதா, தமிழ், தெலுங்கு, மலையாளத்தில் 30-க்கும் மேற்பட்ட சீரியல்களில் நடித்துள்ளார், என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. பல வருடங்களாக திரைத்துறையில் பணியாற்றி வருகிறார் நடிகை சுஜிதா அவர்கள்.

   

மேலும், நடிகை சுஜிதா தனுஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு ஓர் ஆண் குழந்தை உள்ளது, என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. தற்போது பிரபல டிவியில் ஒளிபரப்பாகி வரும் “பாண்டியன் ஸ்டோர்ஸ்” என்னும் சீரியலில் முக்கியமான ரோலில் நடித்து வருகிறார்.


.
தற்போது youtube சேனலை ஒன்றை திறந்து விடீயோக்களை வெளியிட்டு வருகிறார். மேலும் அடிக்கடி இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை upload செய்யும் நடிகை சுஜிதா, தற்போது வெள்ளை நிற சுடிதாரில் ஒரு சில புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் லைக்குகளை கு வி த்து வருகின்றனர்….