‘சுடிதார் அணிந்து வந்த சொர்கமே’… நடிகை அனிகா வெளியிட்டுள்ள போட்டோஸ்.. உருகும் ரசிகர்கள்..

கடந்த 2015 -இல் கௌதம் மேனன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் அவர்களின் நடிப்பில் வெளியான “என்னை அறிந்தால்” படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் தான் நடிகை அனிகா அவர்கள். இந்த படத்தில் குழந்தை நட்சித்திரமாக இருந்த நடிகை அனிகா தற்போது இளம் நடிகையாக மாறி தற்போது புகைப்படங்கள், வீடியோக்கள் இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது, என்று தான் சொல்ல வேண்டும்.

   

இவர் நானும் ரவுடி தான், மிருதன், விஸ்வாசம், Queen Web Series என பல Platformகளில் நடித்து வந்தார். தமிழ் மட்டுமின்றி மலையாளத்திலும் இவருக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. இவர் நயனுக்கு மகளாக சில படங்களில் நடித்துள்ளார், குட்டிப்பெண்ணாக இருந்த இவர்,

தற்போது குமரியாக மாறிவிட்டார் என ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி மாடர்ன் உடை அணிந்து அதில் இடுப்பு தெரிய எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிடுவார். அந்த வகையில் தற்போது, சுடிதாரில் ஒரு சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் நடிகை அனிகா.

 

View this post on Instagram

 

A post shared by Anikha surendran (@anikhasurendran)