சூப்பர் சிங்கர் ரோஷினிக்கு இவ்வளவு பெரிய மகளா…? புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்

விஜய் தொலைக்காட்சியில் தொடர்ந்து பல வருடங்களாக வெற்றிகரமாக ஓடிக்கொண்டிரும் நிகழ்ச்சி சூப்பர் சிங்கர்.இதில் கலந்து கொண்ட பல போட்டியாளர்கள் தமிழ் திரையுலகில் பின்னணி பாடகராக பணிபுரிந்து வருகின்றனர். அப்படி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமாகி தற்போது தமிழ் சினிமாவில் பின்னணி பாடகியாக இருப்பவர் ரோஷினி.

   

ஆம் சமீபத்தில் சிம்பு நடிப்பில் வெளியான ஈஸ்வரன் படத்தில் இடம்பெற்ற, ‘மாங்கல்யம்’ பாடலை கூட ரோஷினி தான் பாடியிருந்தார். மேலும் தற்போது விஜய் டிவியின் ஒளிபரப்பாகி வரும் Mr. And Mrs சின்னத்திரை நிகழ்ச்சியில் தனது கணவர் ஜாக்குடன் பங்கேற்று வருகின்றார்.

இந்நிலையில் பாடகி ரோஷினி தனது மகனின் பிறந்தநாள் சமீபத்தில் கொண்டாடியுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் இன்ஸ்டாகிராமில், ரோஷினிக்கு இவ்வளவு பெரிய மகளா என கேட்டு வருகின்றனர்.