முன்பெல்லாம் ட்ரைவ்ர்களை பார்த்தால் மதிக்க கூட மாட்டார்கள் அனால் தற்போது தெய்வம் போல பார்க்கின்றனர் என்று தன சொல்ல வேணும் ,டிரைவர் வாழ்க்கையானது மிகவும் ஆபத்தான ஒரு தொழில் ஆகும் இதில் பலரும் அவர்களின் உயிரை துச்சம் என நினைத்து கொண்டு ,அவர்களின் வாழ்க்கைக்காக போராடி கொண்டு இருக்கின்றார் ,
இவர்களால் தான் நாம் எந்த ஒரு பிரெச்சனைகளும் இன்றி உணவு உண்டு வருகின்றனர் ,அதற்கான காரணம் வெளிமாநிலங்களில் இருந்து இவர்கள் கொண்டு வரும் அரிசிகளும் அணைத்து விதமான பொருட்களையும் இதில் கொண்டு வந்து நம்மிடம் சேர்ந்து வரும் டிரைவர்கள் நம்முடைய வாழ்க்கையில் ஒரு மிக பெரிய அளவிலான இடத்தினை வகித்து வருகின்றனர்.
இதில் பல விதமான லாரிகள் தற்போது பொருட்களை ஏற்றிக்கொண்டு சென்று வருகின்றது , ஆனால் அதனை இயக்குவது சாதாரணமில்லை, அப்படி பட்டவர்களிடம் ஒரு சில அரசாங்கங்கத்தினர் வம்பிழுப்பது வழக்கமாகி விட்டது , சில நாட்களுக்கு முன் சென்று கொண்டிருந்த லாரியை மரித்த இளைஞரின் நிலையை இந்த காணொளியில் பாருங்க .,