‘செம்ம ஸ்டைலா இருக்காங்களே’.. நடிகை அஞ்சு குரியன் வெளியிட்டுள்ள வீடியோ.. உருகும் ரசிகர்கள்..

நடிகை அஞ்சு குரியன் மலையாள திரைப்படங்களில் நடித்தான் மூலம் மக்களிடத்தில் பிரபலமானவர் தான் இவர். Kavi Uddheshichathu என்ற மலையாள படத்தில் மூலம் மக்களிடத்தில் மிகவும் பரிச்சியமான ஒரு நடிகை ஆனார் என்று சொல்ல்லாம். மேலும், “நேரம்” படத்தில் தங்கை கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர்.

இதனைத் தொடர்ந்து, ஓம் ஷாந்தி ஓசானா, ப்ரேமம் போன்ற பிரபல திரைப்படங்களிலும் நடித்துள்ளார். தெலுங்கு திரைப்படங்களிலும் கமிட் ஆகி நடித்து வந்தார். மேலும் தமிழ் மொழியில், ஜூலை காற்றில், இக்லு, சில நேரங்களில் சில மனிதர்கள் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். திரைப்படங்கள் மட்டுமின்றி குறும்படங்கள், மியூசிக் ஆல்பங்கள் போன்றவற்றிலும் நடித்துள்ளார்.

சோசியல் மீடியா பக்கங்களில் அடிக்கடி தன்னுடைய புகைப்படங்களை ஷேர் செய்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார் நடிகை அஞ்சு குரியன். அந்த வகையில் தற்போது ஷார்ட் மற்றும் பேண்ட் அணிந்து கொண்டு செம்ம ஸ்டைலான ஒரு விடியோவை வெளியிட்டுள்ளார். இதோ அந்த வீடியோ…

 

View this post on Instagram

 

A post shared by Anju Kurian (Ju) (@anjutk10)