‘செம்ம ஹாட்’.. ‘ராஜா ராணி 2 ‘ சீரியல் நடிகை VJ அர்ச்சனா வெளியிட்டுள்ள சொக்க வைக்கும் வீடியோ உள்ளே..

பிரபல டிவியில் ஒளிபரப்பாகும் ராஜா ராணி 2 சீரியலில் அர்ச்சனா கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் VJ அர்ச்சனா. அவரது வி ல்ல த்த னமான நடிப்பால் இல்லத்தரசிகள் அவர் மேல் செம கோ ப த்தில் உள்ளனர், என்று தான் சொல்ல வேண்டும். மேலும், கதாபாத்திரத்துக்கு ஏற்றவாறு நாலென்றாக நடித்தும் வருகிறார் நடிகை அர்ச்சனா.

   

இவர் சீரியலில் வருவதற்கு முண்டு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றியுள்ளார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கதது. மேலும், அவ்வபோது சமூக வலைதளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு வரும் நடிகை அர்ச்சனா, தற்போது ஸ்லீவ்லெஸ் கருப்பு உடையை அணிந்து இன்ஸ்டாகிராமில் ஹாட்டான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

மேலும், இந்த வீடியோவை பார்த்து ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர், என்று தான் சொல்லல வேண்டும். மேலும், ஒரு சில நெட்டிசன்களோ ராஜா ராணி 2 சீரியலில் நடித்துவரும் அர்ச்சனா வா இது என்று வாயை பி ளந்து பார்த்து வருகின்றனர்…

 

View this post on Instagram

 

A post shared by Rajarani 2 (@rajarani2serial)