‘செம்ம ஹாட்’… ஸ்லீவ் லேஸ் டாப்ஸில் வீடியோவை upload செய்துள்ள கண்மணி சீரியல் நடிகை.. வீடியோ உள்ளே..

நடிகை லீஷா எக்லேர்ஸ், இவர் தொலைக்காட்சி தொடர்களில் நடிப்பதற்கு முன்பாக மாடலிங்கில் துறையில் இருந்துள்ளார், என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. ஒரு சில படங்களில் கூட தடித்துள்ளார், குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் “பலே வெள்ளைய தேவா” என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு முதன் முதலில் அறிமுகமானார். அதை தொடர்ந்து மேலும் திருப்புமுனை, பொதுநலன் கருதி,

   

சிரிக்க விடலாமா, மைடயர் லிசா, பிரியமுடன் பிரியா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். மேலும், 2 வருடங்களாக “கண்மணி” என்னும் சீரியலில் நடித்து வருகிறார். இந்த தொடரில் ஹீரோயினாக இளம் நடிகையான லீஷா எக்லர்ஸ் நடித்துள்ளார். இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமும் உ ருவாகியுள்ளது, என்று தான் சொல்ல வேண்டும்.

melum, சோசியல் மீடியா பக்கங்களில் அடிக்கடி தன்னுடைய கவ ர்ச்சி புகைப்படங்களை மற்றும் videoகளையும் இவர் தற்போது ஸ்லீவ் லேஸ் டாப்ஸில் செம்ம ஹாட்டான ஒரு வீடியோ தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். இதோ அந்த ஹாட் வீடியோ…

 

View this post on Instagram

 

A post shared by Leesha eclairs (@leesha_eclairs)