செம்ம Stylish லுக்கில் புகைப்படங்களை வெளியிட்டுள்ள நடிகை சதா..! வாயை பிளந்து பார்க்கும் நெட்டிசன்கள்..

நடிகை சதா, நடிகர் ஜெயம் ரவி கதாநாயகனாக அறிமுகமாக அவருக்கு ஜோடியாக தெலுகு “ஜெயம்” படத்தில் நடித்த சதாவே தமிழிலும் அறிமுக நடிகையானார். இந்த படத்திற்கு பிறகு இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் சியான் விக்ரம் அவர்களுடன் “அன்னியன்” திரைப்படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினார் .

   

அதை தொடர்ந்து தமிழ் ,கன்னடம் ,மலையாளம் , தெலுங்கு , ஹிந்தி என பல்வேறு மொழிப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார் நடிகை சதா. ஒரு கட்டத்தில் நடிகை சதாவிற்கும் சினிமாவில் பட வாய்ப்புகள் இல்லாமல் போனது . நடிகை சதா தமிழில் இறுதியாக நடித்த படம் “டார்ச் லைட் ” அதன் பிறகு நடிகை சதாவை வே று எந்த படங்களில் காண முடியவில்லை.

சமீப காலமாக நடிகை சதா, சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக வலம் வருகிறார் என்று தான் சொல்லவேண்டும். மேலும், அவ்வப்போது ஹா ட்டான சில புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது, செம Stylish லுக்கில் ஒரு சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்…