சேற்றில் சிக்கி மண்ணுக்குள் புதைந்த லாரி சக்கரங்கள் , நீண்ட நேர போராட்டத்துக்கு பிறகு மீட்டனர் .,

டிரைவர் வாழ்க்கையானது மிகவும் ஆபத்தான ஒரு தொழில் ஆகும் இதில் பலரும் அவர்களின் உயிரை துச்சம் என நினைத்து கொண்டு ,அவர்களின் வாழ்க்கைக்காக போராடி கொண்டு இருக்கின்றார் ,இவர்களால் தான் நாம் எந்த ஒரு பிரெச்சனைகளும் இன்றி உணவு உண்டு வருகின்றனர் ,

   

அதற்கான காரணம் வெளிமாநிலங்களில் இருந்து இவர்கள் கொண்டு வரும் அரிசிகளும் அணைத்து விதமான பொருட்களையும் இதில் கொண்டு வந்து நம்மிடம் சேர்ந்து வரும் டிரைவர்கள் நம்முடைய வாழ்க்கையில் ஒரு மிக பெரிய அளவிலான இடத்தினை வகித்து வருகின்றனர்.

மழை காலங்களில் ட்ரைவ்ர்கள் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகிறார்கள் ,இதனால் பெரிய அளவிலான விபத்துகளை கூட சந்தித்து வருகின்றனர் ,உண்மையில் சொல்ல வேண்டும் என்றால் சேற்று பகுதிகளில் இவளவு கடினமான எடைகொண்டு பயணிக்கலாமா என்பதை யோசிக்காமல் இருகின்றனர் ,இதோ அந்த காட்சிகள் .,