சேலையில் சின்னதா ஒரு ஆட்டம் போட்டுள்ள சீரியல் நடிகை நீபா.. வைரலாகும் ஹாட் வீடியோ உள்ளே..

சின்னத்திரையில் நீண்ட நாட்களாக நடித்து வரும் நடிகர் நடிகைகள் பலர் உள்ளார்கள். தங்களுக்கான தனி ரசிகர்களும் உள்ளார்கள் என்று சொல்லலாம். அந்த வகையில் இவரும் ஒருவர் என்று சொல்லலாம். சின்னத்திரையில் பிரபலமான நடிகை நீபா “மானாட மயிலாட” என்ற நிகழ்ச்சி மூலம் பெருவாரியான ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

   

இதனை தொடர்ந்து, சில படங்களில் நடித்த அவர் க வ ர்ச்சியான கதாபாத்திரங்களில் நடித்தார். மேலும் சமீபத்தில் பிரபல தொலைக்காட்சி நடத்தி வந்த Game ஷோ ஒன்றில் எல்லா நடிகைகளை போல் போட்டியாளராக தனது குழந்தையுடன் நீபா கலந்து கொண்டார்.

மேலும் சமூகவலைத்தள பக்கங்களில் அடிஅக்டி தன்னுடைய புகைப்படங்கள் மட்டும் குட்டியான விடீயோக்களை வெளியிட்டுள்ளார். அந்த வகையில் சேலையில் தற்போது ஒரு வீடியோவை வெளியிட்டு Bloopers என்று கூறியுள்ளார். இதோ அந்த வீடியோ…